சிங்கப்பூரில் ஏமாற்றப்படும் இலங்கை பெண்கள்!

சிங்கப்பூரில் (Singapore) பணிபுரியும் இலங்கை (Sri Lanka) பணிப்பெண்கள் ஏமாற்றப்படும் அபாயம் உள்ளதாக அந்தநாட்டின் உள்துறை அமைச்சர் கே.சண்முகம் (K. Shanmukham) தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் பணிபுரியும் 500 புலம்பெயர்ந்த பணிப்பெண்கள் கடந்த ஆண்டு மோசடிகளில் சிக்கியுள்ளனர். இந்நிலையிலேயே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2022இல் பதிவான 423 மோசடிகளுடன் ஒப்பிடுகையில் இது 18 சதவீதம் அதிகமாகும். மோசடிகள் தொடர்பான தெளிவூட்டல் சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான வீட்டுப் பணியாளர்கள் இந்தியா (India), இலங்கை மற்றும் தென்கிழக்கு … Continue reading சிங்கப்பூரில் ஏமாற்றப்படும் இலங்கை பெண்கள்!